Saturday 20 June 2015

பணம்அறம் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது


அனைவருக்கும் வணக்கம்


பணம்அறம் இணையதளம் தொடங்கப்பட்டதன் காரணம் இணையதளம் உலகில் ஆன்லைன் முலம் மாதம் ஒருவரின் சராசரி வருமானம் குறைந்தது 10000 ரூபாய்க்கு மேல் வருமானம் பார்க்க வேண்டும் என்பதே நமது இணையதளத்தின் குறிக்கோள் மற்றும் இலட்சியமும் இது தான்


நமது தளத்தின் பயன்பாடுகள்

தினமும் இணையதள உலகில் வரும் PTC இணையதளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து அதன் முலம் எப்படி வருமானம் பார்ப்பது என்றும் உங்களுக்கு டிப்ஸ் வழங்கப்படும்

நமது இணையதளத்தில் FORUMS பகுதியில் தினமும் ஆக்டிவ்வாக இருக்கும் உறுபினர்களில் இருந்து மாதம் ஒருவருக்கு முதல் பரிசாக ரூபாய் 500 மதிப்புள்ள சாப்ட்வேர் இலவசமாக வழங்கப்படும் .இரண்டாம்  பரிசாக ஊக்கதொகை 2 டாலரும் முன்றாம் பரிசாக ஊக்கதொகை 1 டாலரும் வழங்கப்படும்

விளம்பரம் மற்றும் சர்வே பிட்காயின் முலம் எப்படி வருமானம் பார்ப்பது முழு விவரமும் உங்களுக்கு வழங்கப்படும்

DATAENTRY முலம் எப்படி வருமானம் பார்ப்பது என்ற முழு விவரமும் உங்களுக்கு கற்று தரப்படும்

இலவசமாக ஈமெயில் தகவல்


Get Email Updates
Subscribe to Get Latest Updates Free

உறுப்பினர் சேர்கை